மதுரை மாநகரத்தில் மே 1 அன்று ரோயல் கோர்ட் ஹோட்டலில் ஏசிசிஇடி 87 மாணவர்களின் சந்திப்பு நடைபெற்றது. வாசகர், ராகவன் மற்றும் மதுரை நண்பர்களின் ஏற்பாடு மிக சிறப்பாக இருந்தது. முதல் முறையாக நிறைய நண்பர்கள் வந்திருந்தார்கள். சென்னை யிலிருந்து ராஜேஷ்வர், கிருஷ்ணமூர்த்தி மற்றும் சரவணன் வந்திருந்தனர். வந்திருந்தவர்கள் விவரம்:
1.கலஞ்செழியன்
2.தேவசேனாபதி
3.முருகன்
4.சரவணன்
5.அன்பு
6.தனபால்
7.கதிர்வேல்சாமி
8.கிருஷ்ணமூர்த்தி
9.செபாஸ்டியன்
10.ராகவன்
11.மாரிமுத்து
12.சமுத்திரக்கனி
13.ராமச்சந்திரன்
14.விஸ்வநாதன்
15.மாணிக்கவாசகர்
16.கண்ணன்
17.கிருஷ்ணசாமி
18.தமிழ் அழகன்
19.ராஜேஷ்வர்
எல்லோரும் தங்களைப்பற்றி அறிமுகம் செய்து கொண்டனர்.குடும்ப விவரம் மற்றும் குழந்தைகள் படிப்பு பற்றியும் பேசினர். பின்னர் கல்லூரிக்கு நாம் செய்ய இருக்கும் பங்களிப்பு பற்றி கலந்தாலோசனை நடைபெற்றது. நிறைய கருத்து, ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ராஜேஷ்வர் எல்லாவற்றையும் கவனமாக கேட்டு சிறப்பாக செயல் படுத்துவதாக உறுதி அளித்தார்.
பின்னர் நிறைய உணவு, அரட்டை, சிரிப்பு மற்றும் போட்டோ.
பிரிய மனமின்றி எல்லோரும் விடை பெற்றனர். ஒவ்வொரு வருடமும் இது போன்ற மீட்டிங் (குடும்பத்தோடு) நடை பெற வேண்டும் என்று எல்லோரும் விருப்ப பட்டனர். வெள்ளி விழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற மற்றும் பங்கு பெற உறுதி அளித்தனர். குறைந்த பட்ச நிதி ரூபாய் பத்தாயிரம் (10000) ஒவ்வொருவரும் வழங்க முடிவு எடுக்கப்பட்டது
சுருக்கமா சொன்னால் மதுரை சந்திப்பு சூப்பர்!